PaidVerts

Monday, 17 December 2012

ரோமன் எண்கள் பெற

நாம் சில எண்களை ரோமன் எண்களாக எழுத வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக, V Std, Chapter VIII என எழுதுவோம். குறைந்த மதிப்பிலான எண்களுக்கு, ரோமன் எண்களை அமைக்கலாம். மிகப் பெரிய மதிப்பிலான எண்களுக்கு ரோமன் எண்களை எதிலிருந்து பெறுவது? அகராதியில் கூட அனைத்து எண்களையும் ரோமன் எண்களாக அமைக்கும் வழிகள் தரப்படவில்லை. இங்கு நமக்கு கூகுள் தேடு தளம் உதவுகிறது. எந்த எண்ணுக்கு ரோமன் எண் வேண்டுமோ, அந்த எண்ணை எழுதி “in Roman Numerals” என அமைத்தால் போதும். உடனே நாம் தந்த எண்ணுக்கான ரோமன் எண் தரப்படும்

Copyright : Dinamalar
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13359&ncat=4 

No comments:

Post a Comment